மேனாள் அமைச்சர் குடந்தை எஸ்.ஆர்.ராதா மறைவு தமிழர் தலைவர் தொலைபேசி மூலம் ஆறுதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 9, 2020

மேனாள் அமைச்சர் குடந்தை எஸ்.ஆர்.ராதா மறைவு தமிழர் தலைவர் தொலைபேசி மூலம் ஆறுதல்

மறைந்த மேனாள் அதிமுக அமைச்சர் எஸ்.ஆர்.ராதா உடலுக்கு குடந்தை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி மற்றும் பொறுப்பாளர்கள் மாலை வைத்து  மரியாதை செலுத்தினர். அவரது மகன் எஸ்.ஆர்.ஆர்.செல்வத்திடம் தமிழர் தலைவர் ஆசிரியர் தொலைபேசி மூலம் ஆறுதல் கூறி இரங்கல் தெரிவித்தார்.

No comments:

Post a Comment