மத்திய பா.ஜ.க. அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவளித்தும் இன்று (8.12.2020) நடைபெறும் நாடு தழுவிய முழு அடைப்பையொட்டி தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, பாப்பாநாடு, சிதம்பரம், தருமபுரி, பகுதிகளில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் அனைத்துக் கட்சியினர். பாம்பன் மீனவர்கள் கருப்புக்கொடியேந்தி போராட்டம்
No comments:
Post a Comment