சீடன்: மழை பெய்ய வருண பகவானுக்கு யாகம் நடத்துவோர், மழை - வெள்ளம் இவற்றைத் தடுத்திட எந்த யாகத்தை நடத்துவார்கள், குருஜி? குரு: கோவில்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு இருப்பதால் யாகம் நடத்த இடம் கிடைக்காது, சீடா?
No comments:
Post a Comment