ஆவடி மாவட்ட திராவிடர் கழக தலைவர் பா.தென்னரசு தலைமையில் திமுக திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஆவடி மு. நாசர் அவர்களிடம் 'மயக்க பிஸ்கட்'கள் ஓர் எச்சரிக்கை' புத்தகம் வழங்கப்பட்டது. உடன் ஆவடி மாவட்டச் செயலாளர் இளவரசன், பெரியார் சமூகக் காப்பு அணி மாநில அமைப்பாளர் சோ. சுரேஷ், ஆவடி மாவட்ட கழக இளைஞரணித் தலைவர் வெ. கார்வேந்தன், ஆவடி மாவட்ட துணைத் தலைவர் முத்தழகு மற்றும் வஜ்ரவேல்.
No comments:
Post a Comment