விருத்தாசலத்தில்
பாவலர் அறிவுமதி அவர்களிடம் மாநில இளைஞரணி செயலாளர்
த.சீ.இளந்திரையன் மயக்க
பிஸ்கெட்டுகள் ஓர் எச்சரிக்கை எனும்
நூலை வழங்கினார். அப்போது, நகர செயலாளர் த.சேகர், மாவட்ட மாணவர்
கழகத் தலைவர் செ.இராமராஜ்,
முனைவர் இரத்தின.புகழேந்தி உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment