விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 9, 2020

விடுதலை சந்தா

 

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் திமுக ஒன்றிய செயலாளர் . லிவிங்ஸ்டன் ஒரு விடுதலை சந்தாவையும், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் குமாரதாஸ் ஒரு விடுதலை சந்தாவையும் மாவட்ட தலைவர் எம்.எம் .சுப்பிரமணியத்திடம் வழங்கினர். உடன்: மாவட்ட செயலாளர் கோ.  வெற்றி வேந்தன்,  பொதுக்குழு உறுப்பினர் . தயாளன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமாரதாஸ் பக மாவட்ட தலைவர் .சிவதாணு, பொதுக்குழு உறுப் பினர் .  தயாளன் மாவட்ட துணைத் தலைவர் . நல்ல பெருமாள் மற்றும் தோழர்கள்.

No comments:

Post a Comment