தஞ்சாவூர், டிச. 9- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் 88 ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக 2-.12.-2020 காலை 9.30 மணி யளவில் தஞ்சாவூர் புதிய பேருந்துநிலையம் தந்தைபெரியார் சிலைக்கு கழகப் பொதுச்செயலா ளர் இரா.ஜெயக்குமார் தலைமையில், மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன் அவர்கள் முன் னிலையில் மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாநில மாணவர் கழக அமைப்பா ளர் இரா.செந்தூரபாண் டியன் ஆகியோர் மாலை அணிவித்தனர் நிகழ்வில் மாநில பக துணைத் தலை வர் கோபு.பழனிவேல், மாநில இளைஞரணி துணைக் செயலார் இரா.வெற்றிக்குமார், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளார் நெல்லுப் பட்டு அ.இராமலிங்கம், தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் கா.அரங்கரா சன், மாநகர அமைப்பா ளர் செ. தமிழ் செல்வன், மாணவர் கழக அமைப்பா ளர் பிரின்ஸ், பகுதி செய லாளர் இரா.இள வரசன், மா.திராவிடச்செல்வன், சா.ப. யாழினி, சா.ப. யாழிசை, இரா.பிரபாக ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கி ஆசிரி யர் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து மகிழ்ந்தனர்.
No comments:
Post a Comment