சென்னை, டிச. 11- அர்த்தமுள்ள மனித இணைப்பு மற்றும் ஒத்துழைப்பை நல்கும்உலகளாவிய தவகல் தொடர்பு நிறுவனமானபாலி(என்ஒய்எஸ்இ: பிஎல்டி)நிறுவனம்இந்தியாவில் சிறு வணிகங்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு நிறுவன-தரமான வீடியோ கான் பரன்சிங் சாதனமானபாலி ஜி200யை அறிமுகம் செய்தது.
பாலி ஜி200 குழுக்களோடு தொடர்பு கொண்டு தங்கள் கருத்துக்களைத் தெளி வாக பகிர்ந்து கொள்ள ஏதுவான மலி வானதொரு வீடியோ ஒத்துழைப்பு சாத னமாகும்.இதன் 1080பி ஹெச்டி தரம் மற்றும் பாலி முத்திரை நிறைந்த ஆடியோ தரம் போன்ற சக்திவாய்ந்த அம்சங் களுடன் இயக்கப்பட்டு கச்சிதமான, சிறிய அளவில் அமைந்துள்ள இச்சாத னம் இந்தியாவில் வளர்ந்து வரும் வணி கங்களுக்கு ஏற்றதாகும்.
பாலியின் தீர்வுகளைப் பயன்படுத்து வதன் மூலம், பயனர்கள் நேரில் சந்திப் பது போன்ற அனுபவத்தை உணரும் வகையில் எங்கிருந்தும் வேலை செய்து தங்கள் ஒத்துழைப்பை நல்க முடியும்.பாலி ஜி 200 போன்ற தீர்வுக் கருவி கள் இன்றைய வளர்ந்து வரும் பணியாளர்க ளுக்கு சிறந்த மதிப்பை வழங்குகின்றன.”
இந்நிறுவன நிர்வாக இயக்குநர் கூறினார்.
No comments:
Post a Comment