திராவிட
இனத்தின்
திசை காட்டி!
நாட்டு
மக்களுக்கு
நல்லதோர் நாட்காட்டி!
சமூகநீதியை
தமிழ் மண்ணில்
நிலைநாட்டி!
பகுத்தறிவு,
சுயமரியாதை
உணர்வூட்டி!
தமிழர்
வாழ்வுக்கு
என்றும் வழிகாட்டி!
பெரியார்
தந்த முனை
மழுங்கா கூர் ஈட்டி!
தமிழர்
தலைவரை கைதட்டி!
பாராட்டி!!
வாழ்த்தி மகிழ்வோம்!!
- சிற்பி சேகர், பட்டுக்கோட்டை
No comments:
Post a Comment