தாராபுரத்தில் தமிழர் தலைவர் பிறந்த நாள் விழாவையொட்டி, தந்தை பெரியார் சிலைக்கு கழகப் பொறுப்பாளர்கள் மாலை அணிவித்தனர். அனைத்துக்கட்சிப் பொறுப்பாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment