ஆளுவோரின் பயம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 1, 2020

ஆளுவோரின் பயம்

அரசனும், செல்வவானும் ஜாதி வித்தியாசத்தை ஆதரிக்க வேண்டியவர்களாகின்றார்கள். ஏனெனில், பிறவியில் உயர்வு - தாழ்வு இல்லையென்றால் பணத்திலும், உயர்வு- - தாழ்வு இல்லாமல் போய்விடுமே என்று பணக்காரன் பயப்படுகிறான். பிறவியிலும், பணத்திலும் உயர்வு - தாழ்வு இல்லையானால் ஆளுவதிலும் ஆளப்படுவதிலும் உயர்வு - தாழ்வு இல்லாமல் போய்விடுமே என்று அரசன் பயப்படுகிறான்.


‘குடிஅரசு’ 3.11.1929


No comments:

Post a Comment