13.04.1946இல் கூடலூர் ஓ.டி.வீரபத்திரசாமி கோயில் தெரு, தோழர் பெருமாள் அவர்கள் மேல்மாடியில் தோழர் எ.பி.சனார்த் தனம் எம்.ஏ., அவர்களால் இளந்திராவிடர் கழகம் திறக்கப்பட்டு தோழர்கள் கி.வீரமணி (10 வயது) தலைவராகவும், பெ.லெனின் (10 வயது) செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாலையில் திரௌபதியம்மன் கோயில் திடலில் தோழர் பெருமாள் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தோழர் சனார்த்தனம் அவர்கள் அரிய சொற்பொழிவாற்றினார்.
- குடிஅரசு - செய்தித் துணுக்கு - 01.06.1946
No comments:
Post a Comment