புரியும் மொழி!
விவசாயிகள் போரட்டத்தில் தலைநகர் டில்லி ஸ்தம்பித்தது.
மத்திய பா.ஜ.க. ஆட்சிக்குப் புரியும் மொழியில் செயல்பட்டுள்ளனர் பஞ்சாப் விவசாயிகள்.
அமைச்சர்களும்...
முறைகேடு செய்யும் அரசு ஊழியர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யலாம்: - சென்னை உயர்நீதிமன்றம்.
அமைச்சர்களும், அரசு ஊழியர்கள்
தானே!
பக்தி பிசினஸ்!
டிசம்பரில் ஏழுமலையானைத் தரிசிக்க ரூ.300 ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியீடு.
விஞ்ஞான முறையில் பக்தி வியாபாரம் படுஜோர்தான்!.
வளர்ச்சியோ...
பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம்!
இதில்தான் இந்தியா ‘வளர்ச்சி'(?)யோ!
No comments:
Post a Comment