சிவகங்கையில் 22.7.1956 அன்று மாவட்டத் தலைவர் இரா. சண்முகநாதன், மாவட்ட செயலாளர் என்.ஆர். சாமி ஆகியோர் இணைந்து நடத்திய இராமநாதபுரம் மாவட்ட திராவிடர் கழக மாநாட்டு அழைப்பிதழில், "திராவிட மாணவர் தந்த மாவீரர் கடலூர் K.வீரமணி" என்று கூறப்பட்டுள்ளது.
தகவல்: தி. என்னாரெசு பிராட்லா
No comments:
Post a Comment