செத்த மொழி' சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்பா?
கண்டன ஆர்ப்பாட்டம்!
நாள் : 05.12.2020 சனி - காலை 11 மணி
இடம்: சென்னை தொலைக்காட்சி நிலையம்
வரவேற்புரை: இரா.வில்வநாதன் (தென் சென்னை மாவட்டத் தலைவர்)
தலைமை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,
(மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)
முன்னிலை:
ச.இன்பக்கனி (துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர் திராவிடர் கழகம்)
தி.இரா.இரத்தினசாமி (மண்டலத் தலைவர், திராவிடர் கழகம்)
தே.செ.கோபால் (மண்டலச் செயலாளர், திராவிடர் கழகம்)வழக்குரைஞர் சு.குமாரதேவன் (மாவட்டத் தலைவர் வடசென்னை)தாம்பரம் ப.முத்தையன் (மாவட்டத் தலைவர் தாம்பரம்) ஆவடி பாதென்னரசு (மாவட்டத் தலைவர் ஆவடி மாவட்டம்) நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் (சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் புழல் ஆனந்தன் (கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர்)
எண்ணூர் மோகன் (தலைவர் திருவொற்றியூர் மாவட்டம்)
தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணி செயலாளர்)
பா.மணியம்மை (மாநிலசெயலாளர், திராவிட மகளிர் பாசறை)
சே. மெ. மதிவதனி (மாநில அமைப்பாளர், திராவிட மகளிர் பாசறை)
வி.தங்கமணி (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்),
ஆ.இர.சிவசாமி (மண்டல இளைஞரணி செயலாளர்),
வேலவன் (மண்டல மாணவர் கழகச் செயலாளர்)
கண்டன உரை: கவிஞர் கலி பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: பொழிசை கண்ணன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)
குறிப்பு: அண்ணா சாலையில் உள்ள (சிம்சன் அருகில்)
தந்தை பெரியார் சிலையிலிருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலம் புறப்படும்.
No comments:
Post a Comment