காரைக்குடி, இலுப்பைக்குடி மேனாள் ஊராட்சி மன்றத்தலைவர் மு.அன்பரசு 'விடுதலை' சந்தாவை மாவட்ட தலைவர் ச.அரங்கசாமியிடம் வழங்கினார். உடன்: மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை. திருச்சி, கணேசபுரம் பொறியாளர் போ.ஜெகதீஸ்வரன் விடுதலை ஓர் ஆண்டு சந்தாவை செ.க.யாழினி மூலமாக வழங்கினார்.உடன்: மாவட்ட தலை வர் அரங்கசாமி, மாவட்ட செயலாளர் வைகறை, நகரச் செயலாளர் திக.கலைமணி.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment