நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 6, 2020

நன்கொடை


தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மாவட்டத் தலைவர் ரகு நாகநாதன்-பேபி சாந்தாதேவி இணையரின் பேத்தியும் நகரத் தலைவர் பொறியாளர் பெரியார் லெனின் - நாகஜோதி இணையரின் இளைய மகளுமான எழில் 8ஆவது பிறந்தநாள் (9.12.2020) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள்  இல்லத்திற்கு ரூ500/-நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!


- - - - -



வேலூர் மாநகர கழக தலைவர் உ.விஸ்வ நாதன்-சொ.செல்வகுமாரியும் ஆகியோரின் பெயர்த்தி இ.அழகிரி-வி.கனிமொழி ஆகியோ ரின் மகளுமான அ.க.பூங்குழலியின் 5ஆம் ஆண்டு (7.12.2020) பிறந்த நாள் மகழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.5000 வழங்கியுள் ளனர். நன்றி! வாழ்த்துகள்!


No comments:

Post a Comment