'துக்ளக்' 9.12.2020
'இரவிலும் தூங்க விட மாட்டார், பகலிலும் தூங்க விட மாட்டார் போலிருக்கிறதே - இந்த வீரமணி' என்ற கடுப்பில் எதையாவது கிறுக்கி, அந்தக் காகிதத்தைத் தின்னும் - கழுதை கார்ட்டூனை அடிக்கடி போடும் 'துக்ளக்' இப்படியெல்லாம் 'ஜன்னியில்' உளறுவது வாடிக்கைதான்; நானே அறிவாளி என்ற பிலாக்கணம் பாடும் 'துக்ளக்'கின் இந்தக் கார்ட்டூனில் ஏதாவது 'லாஜிக் இருக்கிறதா? மேல் ஜாதி ஏழைகள் என்று கூறி பார்ப்பனர் வயிற்றில் அறுத்து கட்டும் (EWS) கும்பல் அல்லவா - அந்த சட்ட விரோத செயல் குத்துகிறதோ - குடைகிறதோ!
No comments:
Post a Comment