புரட்சியாளர் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளில் அண்ணா நகரில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு பெரியார் சமுக காப்பணி மாநில அமைப்பாளர் சோ. சுரேஷ், தென்சென்னை மாவட்ட துணை செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன், இளைஞரணி செயலாளர் மூ. இந்திரஜித், அமைந்தகரை பகுதி இளைஞரணி அமைப்பாளர் சாம். குமார், அண்ணா நகர் பகுதி இளைஞரணி அமைப்பாளர் ஆகாஷ், அமைந்தகரை பகுதி பொறுப்பாளர் அருள்தாஸ், க.கலைமணி மற்றும் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
No comments:
Post a Comment