அரசு தொலைக்காட்சியான பொதிகையில் நாள்தோறும் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பை எதிர்த்து நாளை (5.12.2020) நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் 7.12.2020 திங்கள் காலை 11 மணிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
இடம்: சென்னைத் தொலைக்காட்சி நிலையம்,
சென்னை அண்ணாசாலை பெரியார் பாலம் பெரியார் சிலையிலிருந்து ஊர்வலமாகச் சென்று தொலைக்காட்சி நிலையம்முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
- திராவிடர் கழகம்
No comments:
Post a Comment