தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 88ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர் தென்கொண்டார் இருப்பு காத்தையன், விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ 500/- கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமாரிடம் வழங்கினார்.
நாச்சியார்கோவில், திருப்பனந்துறை பெரியார் பெரும்தொண் டர் ஜோசப் (95 வயது) அவர்களை கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் சந்தித்து நலம் விசாரித்து பயனாடை அணிவித்தார்.
No comments:
Post a Comment