கல்லக்குறிச்சி கு.பாக்கியராஜ் ஒரு விடுதலை சந்தாவையும், சுயமரியாதைச் சுடரொளி திருக்கணங்கூர் மொழிப்போர் தியாகி இராமசாமியின் மகன் அறிவழகன் ஒரு விடுதலை சந்தாவையும், கல்லக்குறிச்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் சு.அருணாசலம் மாவட்டத் தலைவர் ம.சுப்பராயனிடம் ஒரு விடுதலைச் சந்தாவையும் சுப்பராயனிடம் வழங்கினர். உடன்: சங்கராபுரம் நகரம் ஒன்றிய இளைஞரணித் தலைவர் மா.ஏழுமலை, அறிவழகன் அவர்களின் தாய் மற்றும் சங்கராபுரம் நகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆ.இலட்சுமிபதி. கல்லக்குறிச்சி மாவட்டம் சார்பாக 4 விடுதலை சந்தாவையும், ஒரு உண்மைச் சந்தா தொகை - ரூ.6830/அய் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் மாவட்டத் தலைவர் ம. சுப்பராயன் வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment