திராவிடர் கழக இளைஞரணி சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோட்டில் குருதிக்கொடை வழங்கப்பட்டது. கழக அமைப்புச் செயலாளர் த சண்முகம், மாவட்ட தி.க.தலைவர் கு.சிற்றரசு, மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், மாநில இளைஞரணி துணை செயலாளர் தே. காமராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் செ.பிரகாசன், கார்த்திக் ராம் கண், மண்டல இளைஞரணி செயலாளர் ஜெபரா சு செல்ல துரை, பெரியார் படிப்பக தலைவர் பி.என்.எம்.பெரியசாமி, திராவிடர் இயக்க தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் தமிழ்க் குமரன், பெரியார் புத்தகக்கடை பொறுப்பாளர் சீனு - மதிவாணன், இளைஞரணி பொறுப்பாளர் அசூரியா. ஆகியோர் குருதிக் கொடை வழங்கினார்கள்.இயக்க புதிய வெளியீடுகளை த. சண்முகம் வெளியிட தோழர்கள் பெற்றுக் கொண்டனர்.
தஞ்சை, பேராவூரணி பகுதிகளில் தமிழர் தலைவர் பிறந்த நாள் அய்யா சிலைக்கு மாலை, மரக்கன்று வழங்கல்.
No comments:
Post a Comment