அன்பொழுகும் அரவணைப்பு
அறிவார்ந்த சொற்பொழிவு
ஆற்றல்மிகு செயல்பாடு
கொள்கையின் முழுவடிவம்
பெரியாரின் சிந்தனைகள்
செயல்பாடு இவர்மூலம்
உலகமே வியக்கும்படி
உன்னதத்தின் உச்சத்தில்
உங்களை வாழ்த்துவதில்
உள்ளமெல்லாம் பொங்கிடுதே!
- மரு.சோம.இளங்கோவன்,
இயக்குநர், பெரியார் பன்னாட்டு அமைப்பு
சிகாகோ, அமெரிக்கா.
No comments:
Post a Comment