பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் அகமகிழ்ந்து கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் அளித்த நன்கொடைகள்
திருச்சி, சிறுகனூர் ‘பெரியார் உலகத்திற்கு' ரூ. 25,000
எட்டாவது முறையாக (இதுவரை 2 லட்சம் ரூபாய்)
அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்ல ரூ. 1,200
வளர்ச்சிக்காக (19ஆம் ஆண்டாக)
விடுதலை வைப்பு நிதி - 108ஆம் முறையாக ரூ.1,000/-
பெரியார் பெருந்தகையாளர் நிதி - 282ஆம் முறையாக ரூ.100/-
டில்லி பெரியார் மய்ய வழக்கு நிதி - 224ஆம் முறையாக ரூ.100/-
பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம்
‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை - 137ஆம் முறையாக ரூ.100
சந்தாக்கள்
‘விடுதலை’ ஆறுமாத சந்தா - 77ஆம் முறையாக ரூ.900/-
(க.ச.பெரியார் மாணாக்கன்)
‘உண்மை’ ஓராண்டு சந்தா - 54ஆம் முறையாக ரூ.350/-
(மு.செல்வி)
‘பெரியார் பிஞ்சு’ ஓராண்டுசந்தா - 54ஆம் முறையாக ரூ.240/-
(செ.பெ.தொண்டறம்)
மொத்தம் - ரூ. 28,990/-
No comments:
Post a Comment