விடுதலையின் இணையப் பக்கங்களுள் ஒன்றான www.viduthalai.page தொழிநுட்பப் பராமரிப்புப் பணிகளுக்காக நாளை (டிசம்பர்-8) ஒருநாள் மட்டும் இயங்காது.
எனினும், வழக்கம்போல பி.டி.எப் வடிவில் வாட்ஸப் மூலமும், www.viduthalai.in இணையதளத்திலும், Readwhere, Magzter தளங்களிலும் விடுதலை நாளிதழைப் படிக்கலாம்.
நாளை மறுநாள் (டிசம்பர் 9) முதல் இவ்விணைய தளத்திலும் படிக்க முடியும்.
No comments:
Post a Comment