கன்னியாகுமரி 7 விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 6, 2020

கன்னியாகுமரி 7 விடுதலை சந்தா

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 88ஆவது பிறந்த நாளையொட்டி கன்னியா குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில்  27ஆவது முறையாக  7 விடுதலை சந்தாக்களை   மாவட்ட திராவிடர் கழக தலைவர் எம்.எம் சுப்ரமணியம், மாவட்ட செயலாளர் கோ.  வெற்றிவேந்தன் ஆகியோர் வழங்கினர்.


No comments:

Post a Comment