வீரமணி அவர்களை தமிழகத்தின் ஒப்புயர்வற்ற அறிவியக்கத்தின் தலை வர் என்றே கூறவேண்டும். பதிப்பகத்தார் ஒருவர் கூறினார். திராவிடர் கழக மாநாட்டில்தான் அதிக நூல்கள் விற்கப்படுகின்றன என்று. படிக்கும் ஒரு சமுதாயத்தை வளர்ப்பது பாராட்டுக்குரியது.
தனி மனிதர் டாக்டர் பட்டம் பெற்றார் என்றால் அவரின் சாதனைக்காக சமுதாயத் தில் ஆற்றிய பணிகளுக்காக பல்கலைக்கழகம் ஒரு முத்திரையை வழங்குகிறது. அதுதான் டாக்டர் பட்டம். 6 கோடித் தமிழ் மக்களின் மதிப்பீட்டில் கொடுக்கப்பட்டதுதான் இந்த டாக்டர் பட்டம்.
- டாக்டர் வா.செ.குழந்தைசாமி
( ஆசிரியருக்கு டாக்டர் பட்டம் பெற்றநடைபெற்ற பாராட்டு விழாவில்)
No comments:
Post a Comment