அலை முட்டும்
கடலூரில்
பிறந்திட்ட
சேய்
இவர்!
அய்யா
கண்பட்ட
நாள்
முதலாய்
ஈரோட்டு
மாணவர்!
தமிழர்
தலைவர்
வீரமணி!
பெரியார்
தொடங்கிய
பணியைத்
தொடரும்
மணி!
மடத்திமிரை
வடத்திமிரை
அச
மடக்கத்
தெரிவார்!
அட..
வளர்த்தது யார்
வளர்த்தது யார்
கொள்கை -
அடம்
பிடிக்கும்
தடி
பிடித்த
அழகுப்
பெரியார்!
அனிதாக்கள்
வலி
வாங்கி
அதற்கு
குரல்
கொடுப்பார்!
தமிழ்நாட்டை
விழுங்க
வரும்
சூழ்ச்சிகளைத்
தடுப்பார்!
படிப்பவரைக்
கெடுப்பவரைத்
தடுக்கும்
வழி
அறிவார்!
அட
விரும்பியது யார்
விரும்பியது யார்
இவரை - மூட
இருள்
உடைத்து
ஒளி
கொடுத்த
அறிவுப்
பெரியார்!
உடுமலைகள்
இழிவுகளைத்
துடைக்க
மனம்
துடித்தார்!
மதவெறியர்
திமிரடக்கப்
பகுத்தறிவை
எடுத்தார்!
பாவலர் அறிவுமதி
No comments:
Post a Comment