கல்வி
கற்பிக்கப்படுவது என்பதானது யாவருக்கும் பொதுவானாலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தொழிலாளிகளுக்கும் பிற்பட்ட வகுப்பாருக்கும் முதல் உரிமை அளிப்பதாக
இருக்க வேண்டும். சராசரி வாழ்க்கைத் தேவைக்கும்
சாதாரண அறிவு தன்மைக்கும் மேற்பட்டதான
கல்விமுறை பொதுக்கல்வியாக செய்யப்படாமல் எல்லா மக்களுக்கும் எண்,
எழுத்து, வாசிப்பு இருக்கும்படியான அளவு கல்வி, பொது
இலவச கட்டாயக் கல்வி முறையாக இருக்கவேண்டாமா?
- தந்தை
பெரியார், “குடிஅரசு”, 02.09.1944
‘மணியோசை’
No comments:
Post a Comment