சாஸ்திரத்தைப்பற்றிக் கவலை இல்லை, பெரிய வாளைப் பற்றிக் கவலை இல்லை, ஆனால் அந்த சாஸ்திரங்கள் கடவுள்களால் சொல்லப்பட்டது; உண்டாக்கப்பட்டது என்று சொல்லுகிறாயே? அப்படியானால் இப்படிச் சொல்லுகிற வனைப் போல் முட்டாள் மனித வர்க்கத்தில் ஒருவருமே இருக்க முடியாது என்பதோடு இதைக் கேட்டு நம்பி நடக்க ஆரம்பிக்கிறானே அவனைப் போல் அடிமடை யனும் வேறு இருக்க முடியுமா?
- தந்தை பெரியார், “குடிஅரசு”, 07.10.1944
‘மணியோசை’
No comments:
Post a Comment