தொழுகைக்கும், பூஜைக்கும் தரகன் இருப்பதும், தேங்காய், பழம், கற்பூர ஆரத்தி, நிவேதனம் (படைப்பு) முதலியவைகளுக்கு செலவிடுதலும் ஒழிக்கப்பட வேண்டாமா? - தந்தை பெரியார், “குடிஅரசு”, 02.09.1944 ‘மணியோசை’
No comments:
Post a Comment