கல்வி அறிவில்லாத மக்களிடத்திலும், மூடநம்பிக்கை உடைய மக்களிடத்திலும். மதத்தின் பேரால் ஏராளமாய் பிரசாரம் செய்து, ஏற்கெனவே குரோத உணர்ச்சி ஊட்டப்பட்ட மக்கள் இடமும் ஓட்டு எடுத்தால் அந்த ஓட்டுக்களில் சிறிதாவது நியாயமோ, நேர்மையான அபிப்ராயமோ இருக்க முடியுமா?
- தந்தை பெரியார், “குடிஅரசு”, 05.08.1944
‘மணியோசை’
No comments:
Post a Comment