பெரியார் கேட்கும் கேள்வி! (182) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 6, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (182)


சமுதாயத்தில் சமமாய் இருந்து இலட்சியத்தில் பொறுத்த மாய் இருந்து ஒரே கொள்கையை ஏற்றுக் கொண்ட மக்கள், அக்கொள்கை நடப்புக்குத் திட்டம் வகுப்பதில் தான் ஓட்டு எடுக்க வேண்டுமே ஒழிய, அதற்குத்தான் ஓட்டு ஏற்பட்டதே ஒழிய, அதுதான் ஜனநாயகமாகுமே தவிர, இனம், ஜாதி, சமயம், இலட்சியம், நம்பிக்கை ஆகியவற்றில் பேதப்பட்ட மக்களை வலுத்தவன், அதிக எண்ணிக்கை உள்ளவன் ஆகியவர்கள் சேர்ந்து, இளைத்தவர்களையும், சிறிய எண்ணிக்கை கொண்டவர்களையும் அடக்கி ஆள ஏற்பட்ட தென்றால் அதனை ஏற்றுக் கொள்ள முடியுமா?


- தந்தை பெரியார், “குடிஅரசு”, 05.08.1944


‘மணியோசை’


No comments:

Post a Comment