பெரியார் கேட்கும் கேள்வி! (181) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 5, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (181)


2000 மக்கள் உள்ள தொகுதியில் 1001 பேர் ஒரு பக்கமாகவும், 999 பேர் மற்றொரு பக்கமாகவும் ஓட்டு செய்து விட்டால் இந்த 1001 பேருக்கு 999 பேர்களும் அடங்கியோ அல்லது அடக்கப்பட்டோ, இணங்கியோ இருக்க வேண்டியது தானா?


- தந்தை பெரியார், “குடிஅரசு”, 05.08.1944


‘மணியோவைச’


No comments:

Post a Comment