திருப்பனந்தாள் ஒன்றியம் - துகிலி, கதிராமங்கலம், பந்தநல்லூர், திருலோகி, பட்டம், திருப்பனந்தாள்
தலைமை: கு.நிம்மதி மாவட்ட தலைவர்
முன்னிலை: என்.கலியபெருமாள், ஆசிரியர் (ஓய்வு) ஒன்றிய தலைவர், பட்டம் க.மோகன் ஒன்றிய செயலாளர், துகிலி சி.தமிழ்மணி ஒன்றிய அமைப்பாளர்
தொடங்கி வைப்பவர்: க.சிவக்குமார் மாவட்ட இளைஞரணி தலைவர்
பாபநாசம் ஒன்றியம் உள்ளிக்கடை,
கபிஸ்தலம்,பாபநாசம்,ராஜகிரி,அய்யம்பேட்டை
தலைமை: உள்ளிக்கடை சு.துரைராஜ் மாவட்ட செயலாளர்
முன்னிலை: வ.அழகுவேல் மாவட்ட அமைப்பாளர்
தங்க.பூவானந்தம் ஒன்றிய தலைவர்
சு.கலியமூர்த்தி ஒன்றிய செயலாளர்
தொடங்கி வைப்பவர்: லெனின் பாஸ்கர் மாவட்ட இளைஞரணி செயலாளர்
கும்பகோணம் ஒன்றியம் - சோழபுரம்,கருப்பூர்,அசூர், மேலக்காவேரி,தாராசுரம்,சுந்தரபெருமாள்
கோயில்,பட்டீஸ்வரம்,மருதாநல்லூர்
தலைமை: க.குருசாமி தஞ்சை மண்டல செயலாளர்
முன்னிலை: த.ஜில்ராஜ் ஒன்றிய தலைவர்
கோவி.மகாலிங்கம் ஒன்றிய செயலாளர்
அ.இளவழகன் பட்டீஸ்வரம் நகர தலைவர்
தொடங்கி வைப்பவர்: தென்றல் சதீஷ் ஓன்றிய இளைஞரணி செயலாளர்
கும்பகோணம் பெருநகரம்
தலைமை: வை.இளங்கோவன் பொதுக்குழு உறுப்பினர்
முன்னிலை: கு.கவுதமன் பெருநகர தலைவர்
பீ.இரமேஷ் பெருநகர செயலாளர்
தி.இராஜப்பா மாவட்ட ப.க பொறுப்பாளர்
தொடங்கி வைப்பவர்: திராவிட கார்த்திக் மாவட்ட இளைஞரணி து.செயலாளர்
திருவிடைமருதூர் (வடக்கு) ஒன்றியம்
திருநாகேஸ்வரம்,பவுண்ட்ரீகபுரம்,திருபுவனம்,
கோவிந்தபுரம், திருவிடைமருதூர், வேப்பத்தூர்,
கல்யாணபுரம்,ஆடுதுறை,நரசிங்கன்பேட்டை
தலைமை: சு.விஜயகுமார் பொதுக்குழு உறுப்பினர்
முன்னிலை: எம்.என்.கணேசன் ஒன்றிய தலைவர்
ந.முருகானந்தம் ஒன்றிய செயலாளர்
ந.சிவக்குமார் ஒன்றிய பிரதிநிதி
தொடங்கி வைப்பவர்: க.திலீபன் ஒ. இளைஞரணி செயலாளர்
திருவிடைமருதூர் (தெற்கு) ஒன்றியம்- திருநறையூர், நாச்சியார்கோயில், மாத்தூர், திருச்சேறை, துக்காச்சி, திருப்பந்துறை, குமாரமங்கலம்
தலைமை: ஆ.தமிழ்மணி மாவட்ட துணை செயலாளர்
முன்னிலை: மு.திரிபுரசுந்தரி மாவட்ட மகளிரணி துணை செயலாளர்
அ.சங்கர் ஒன்றிய செயலாளர்
வீ.முத்துகுமரசாமி நாச்சியார்கோயில் நகர தலைவர
தொடங்கி வைப்பவர்: பா.கவுதம் நாச்சியார்கோயில் நகர இளைஞரணி செயலாளர்
வலங்கைமான் ஒன்றியம்
ஆவூர், கோவிந்தகுடி, விருப்பாட்சிபுரம், ஆலங்குடி, நார்தாங்குடி, ஆண்டாங்கோயில்,மங்களம்
தலைமை: வே.கோவிந்தன் மாவட்ட து.தலைவர்
முன்னிலை: வி.மோகன், ஆசிரியர் மாவட்ட ப.க செயலாளர்
நா.சந்திரசேகரன் ஒன்றிய தலைவர்
அ.பவானிசங்கர் ஒன்றிய செயலாளர்
தொடங்கி வைப்பவர்: ந.தினேஷ்குமார் மாவட்ட இளைஞரணி து.தலைவர்
இவண்: கும்பகோணம் மாவட்ட கழக இளைஞரணி
No comments:
Post a Comment