உரத்தநாடு: மாலை 5.30 மணி * இடம்: வீரஇரத்தினா மகால், உரத்தநாடு * வரவேற்புரை: த.செகநாதன் (ஒன்றியத் தலைவர்) * தலைமை: எல்.கணேசன் (தேர்தல் பிரிவு செயலாளர், தி.மு.க.) * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), கோபு.பழனிவேல் (மாநில ப.க. துணைத் தலைவர்), நா.இராமகிருட்டிணன் (மாநில செயலாளர், பெரியார் வீர விளையாட்டு கழகம்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), தீ.வ.ஞானசிகாமணி (மாவட்ட இணைச் செயலாளர்), பூவை.இராமசாமி (மாவட்ட விவசாய அணிச் செயலாளர்), கு.அய்யாத் துரை (பெரியார் அறக்கட்டளை உறுப்பினர்), ரெ.இரவிச்சந்திரன் (நகரத் தலைவர்), ரெ.இஞ்சித்குமார் (நகரச் செயலாளர்)
* தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) * நூல்கள் வெளியீட்டு சிறப்புரை: எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (நாடாளுமன்ற உறுப்பினர், தி.மு.க.) * நூல்கள் ஆய்வுரை: கவிஞர் நந்தலாலா (மாநில துணைத் தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்) * வாழ்த்துரை: எம்.இராமச் சந்திரன் (உரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.), இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்), பார்வதி சங்கர் (உரத்தநாடு ஒன்றிய பெருந்தலைவர்) * நூல்களை பெற்றுக் கொள்பவர்கள்: மாஅழகிரிசாமி (மாநில ப.க. தலைவர்), நடுவூர் கு.செல்வராசு (திமுக வடக்கு ஒன்றிய செயலாளர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), ஜெ.கார்த்திகேயன் (தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர்) *நன்றியுரை: ஆ.லெட்சு மணன் * ஏற்பாடு: ஒன்றிய நகர திராவிடர் கழகம், உரத்தநாடு.
No comments:
Post a Comment