- Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 10, 2020

12.12.2020 சனிக்கிழமை

சுயமரியாதை நாள்: தமிழர் தலைவர் பிறந்த

நாள் விழா மற்றும் பட்டிமன்றம் - நூல் அறிமுகவிழா - மரக்கன்றுகள் வழங்குதல்

திருவாரூர்: மாலை 4 மணி * இடம்: தமிழர் தலைவர் அரங்கம், மாவட்ட அலுவலகம், சிவம்நகர், திருவாரூர் * வரவேற்புரை: அரங்க.ஈவேரா (மாவட்ட தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி) * தலைமை: இரா.சிவக்குமார் (மாவட்டத் தவைர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: வீ.மோகன் (மாவட்டத் தலைவர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்டச் செயலாளர்), நாத்திக.பொன்முடி (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்) * தொடக்க உரை: மா.அழகிரிசாமி (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), மரக்கன்றுகள் வழங்கி உரை: இரா.கோபால் (மாநில விவசாய அணி செயலாளர்) * நூல் அறிமுக விழா: பூண்டி கே.கலைவாணன் (திமுக மாவட்ட கழக செயலாளர்), அய்.வி.நாகராஜன் (மாநிலக் குழு உறுப்பினர், சிபிஅய்(எம்), தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * பட்டிமன்றம்: தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் தொண்டில் விஞ்சி நிற்பது சமூக நீதியின் சரித்திர சாதனையே, பெரியாரியலை உலகமயமாக்கும் சரித்திர சாதனையே றீ நடுவர்: முனைவர் அதிரடி .அன்பழகன் (கிராம பிரச்சார மாநில அமைப்பாளர்) * சமூக நீதியின் சரித்திர சாதனையே: இராமஅன்பழகன், கோ.செந்தமிழ்ச்செல்வி * பெரியாரியலை உலகமயமாக்கும் சரித்திர சாதனையே: இரா.பெரியார் செல்வன், வீ.கலைவாணி * நன்றியுரை: .அசோக்ராஜ் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், திருவாருர் மாவட்டம்.

கொரட்டூர்

பகுத்தறிவு பாசறை  240 ஆம் வாரம்

சென்னை: மாலை 6 மணி * இடம்: தொடர்வண்டி நிலைய சாலை, தி.மு.. கிளை அலுவலகம் * தலைமை: இரா.கோபால் (பாசறை ஒருங்கிணைப்பாளர்) * தலைப்பு: கவிஞர் சுரதா நூற்றாண்டு * சிறப்புரை: மா.வள்ளிமைந்தன் (தி.மு.) * முன்னிலை: செந்துறை ராசேந்திரன், பா.தென்னரசு (தலைவர் - ஆவடி) .இளவரசன் (செயலாளர் - ஆவடி), பேராசிரியர் அஸ்வர்யா, முத்தழகு (துணைத்தலைவர் - ஆவடி).

13.12.2020 ஞாயிற்றுக்கிழமை

கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் மற்றும் நூல்கள் அறிமுக விழா

தூத்துக்குடி: காலை 10 மணி * இடம்: பெரியார் மய்யம் தூத்துக்குடி * தலைமை: மு.முனியசாமி (செயலாளர், மாவட்டத் திராவிடர்) * வரவேற்புரை: இரா.ஆழ்வார் (மாவட்டத் துணைச் செயலாளர்) * முன்னிலை: சு.காசி, பெ.காலாடி, பா.தமிழரசி, .செல்வராஜ், செ.ஜெயா) * நூல் அறிமுக உரை: தந்தை பெரியாரின் அடியொற்றித் தமிழர் தலைவர் சிறப்புரை: மா.பால்ராசேந்திரம் * பெரியார் பிஞ்சுகளின் பேச்சு, பாடல், ஆடல், விளையாட்டுகள் * நன்றியுரை: .கந்தசாமி * ஏற்பாடு: தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் சுயமரியாதைக் குடும்பங்கள்.

No comments:

Post a Comment