மன்னார்குடியில் 107 விடுதலை சந்தா  வழங்கினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 2, 2020

மன்னார்குடியில் 107 விடுதலை சந்தா  வழங்கினர்

மன்னார்குடி மாவட்டத்தில் 29.11.2020 ஞாயிறு அன்று கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில்  மாவட்டத்தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்டச் செயலாளர் கோ.கணேசன், மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் சி.இரமேஷ் ஆகியோர் ஒருங்கிணைப்பில் மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் இரா.கோபால்,   மாநில இளைஞரணி செயலாளர்த.சீ.இளந்திரையன், பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் படப்பை அரவிந்தன், மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.அன்பழகன், பேராசிரியர் வடுவூர் ந.எழிலரசன், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் சக்திவேல், ஆசிரியர் ரவிச்சந்திரன், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் த.வீரமணி, நீடாமங்கலம் நகரத் தலைவர் பி.எஸ்.ஆர்.அமிதராஜ், நீடாமங்கலம் அக்கிரி சிவஞானம், நீடாமங்கலம் ஒன்றிய இளைஞரணி தலைவர் சேகர், மாவட்ட ப.க தலைவர் வை.கவுதமன்  மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி செயலாளர் கோபால், கழகபேச்சாளர் இராம.அன்பழகன், மன்னை ஒன்றியத்தலைவர் மேலவாசல் தமிழ்செல்வன், திரிசங்கு, இளங்கோவன், சந்திரபோஸ், மணிகண்டன் திருப்பாலக்குடி இன்பக்கடல்,மன்னைகோவி.அழகிரி, உள்ளிட்டோர் விடுதலை சந்தா சேர்ப்பு பணியில் ஈடுபட்டனர்.


காலை 9.15மணிக்கு வடுவூர் தென்பாதியில் தொடங்கி வடுவூர்வட பாதி, எடமேலையூர், எடகீழையூர், செட்டிசத்திரம், புள்ளவராயன் குடிக்காடு, முன்னாவல் கோட்டை, பெரியக்கோட்டை, கோவில்வெண்ணி, ஆதனூர்மடபம், நீடாமங்கலம், இராயபுரம், மேலவாசல், எம்பேத்தி, காரிக்கோட்டைஆகிய ஊர்களுக்குச் சென்று இரவு 9.15 மணிக்கு மன்னார்குடி நகரத்தில் சந்தா திரட்டும் பணி நிறைவடைந்தது. 12,மணி நேரத்தில் 107சந்தாக்கள் சேகரித்து ரூ.1,08,000 வழங்கி மகிழ்ந்தனர். அனைத்து பகுதிகளிலும் மாவட்ட ஒன்றிய நகர, கிளைக்கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் அன்புடன் வரேவேற்று சந்தாக்களை வழங்கி மகிழ்ந்தனர், சந்தித்த அனைத்து கட்ச்சி நண்பர்களும் இன்முகத்துடன் சந்தாக்களை வழஙகி மகிழ்ந்தனர்.


மாநிலத்திலேயே 3 ஒன்றியங்களை கொண்ட சிறிய மாவட்டமான மன்னார்குடி கழக மாவட்டம் 136 விடுதலை சந்தா வழங்கி சாதனை மன்னார்குடி நகரம், ஒன்றியம், நீடாமங்கலம்ஒன்றியம், கோட்டூர் ஒன்றியம் ஆகிய 3 ஒன்றிங்களை கொண்டு  மாநிலத்திலேயே கழக மாவட்டங்களில் சிரிய மாவட்டமான மன்னார்குடி கழக மாவட்டம் விடுதலை சந்தா சேர்பில் முதல் தவனையில் 29 சந்தா, 29-11-2020 அன்று இரண்டாவது தவணையாக 107சந்தாக்கள் இதில் 15 ஆண்டு சந்தா, 12 அரையாண்டு சந்தாக்கள் என மொத்தம் 136சந்தாக்களுக்கான தொகை ரூ1,35,900 வழங்கி சாதனை படைத்துள்ளனர் தோழர்களின் கூட்டுமுயற்ச்சியே இதற்கு சாத்தியம்.


விடுதலை சந்தா வழங்கியோர் பட்டியல்


மன்னார்குடி கழக மாவட்டம் இராயபுரம் கரிகாலன் ஒரு  'விடுதலை' சந்தாவையும்,  இராயபுரம் இரவிகாசன் ஒரு விடுதலை சந்தாவையும், நீடாமங்கலம் அதிமுக நிர்வாகி சா.செந்தமிழ்ச்செல்வன் ஒரு விடுதலை சந்தாவையும், அக்ரி சிவஞானம் ஒரு விடுதலை சந்தாவையும், மன்னார்குடி  மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் தங்க. வீரமணி, நீடாமங்கலம் நகர தலைவர் டி.எஸ்.ஆர். அமிர்தராஜ் ஆகியோர்  10 விடுதலை  சந்தாவையும், ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.அன்பழகன் ஒரு விடுதலை சந்தாவையும், மன்னை நகர, ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில்மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.அன்பழகன், ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் 53 விடுதலை  சந்தாவையும், கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் ஒரு விடுதலை சந்தாவையும், மாவட்ட ப.க தலைவர் வை.கவுதமன் ஒரு விடுதலை சந்தாவையும், மன்னை நகர துணைச் செயலாளர் அழகேசன் ஒரு விடுதலை சந்தாவையும், மன்னார்குடி  மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் கோபால் ஒரு விடுதலை சந்தாவையும், மன்னார்குடி   மாவட்ட ப.க தலைவர் வை.கவுதமன், ஒரு விடுதலை  சந்தாவையும், மன்னைநகர இளைஞரணி தலைவர் மணிகண்டன், மன்னை செல்வம், ஆசிரியர் அறிவானந்தம், (திமுக)  சாந்தி சேகர், ஆசிரியர் காமராஜ், இரத்னவேல்,  பாலமுருகன், காரிக்கோட்டை ஊராட்சித் தலைவர் (அதிமுக) பன்னீர்செல்வம், மன்னை (திமுக) விவேக், திருப்பாலக்குடி இன்பக்கடல் ஆகியோர் 3 சந்தாவையும் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் இராயபுரம் கோபால், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் ஆகியோரிடம் வழங்கினர். உடன்: மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் இராயபுரம் கோபால், மாவட்டச் செயலாளர்  கொ.கணேசன், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் இரா.சக்திவேல், ஒன்றிய இளைஞரணித் தலைவர் சந்திரசேகர்,மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் தங்க. வீரமணி, மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் கோவில் வெண்ணி இரவிச்சந்திரன், நீடாமங்கலம் நகர தலைவர் அமிர்தராஜ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சரவணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ் கண்ணன், பகுத்தறிவு ஆசிரியரணி ஒன்றிய அமைப்பாளர் முரளி , பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் படப்பை சு.அரவிந்த், நகர துணைச் செயலாளர் அழகேசன் , மன்னை செல்வம், மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.அன்பழகன், ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வன் பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் கோபால்,  கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன், மன்னை நகர செயலாளர் சந்திரபோஸ், மேலவாசல் இளங்கோவன், (29.11.2020).


No comments:

Post a Comment