சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பாக 26 விடுதலை சந்தாவை கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி மற்றும் மகளிரணி பொறுப்பாளர்கள், கழகத் துணைத் தலைவரிடம் வழங்கினர். தமிழர் தலைவரின் 88ஆம் ஆண்டு பிறந்த நாளில் 88 புத்தகத் தொகுப்புகள் திராவிடர் கழக மாநில மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் பெறப்பட்டது. (சென்னை பெரியார் திடல், 2.12.2020). தி.மு.க. வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்து விடுதலை வளர்ச்சிக்கு நன்கொடை ரூ.500 வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment