தந்தை பெரியாரின் தத்துவங்களை ஆவணப்படுத்திய ஆவணக் காப்பகமே
சமூகநீதி பயணத்தில் சலிப்பில்லாமல் சமர்புரியும்
சமூகநீதிக் காவலரே
பல்லாயிரக்கணக்கான கழகத் தோழர்களின் ஈடில்லா இயங்கு சக்தியே
இளைஞர்களின் ஈர்ப்பு திசையே
இந்தியாவின் மூத்த தலைளவரே
வாழ்வியல் சிந்தனையே
எங்கள் குடும்பத் தலைவரே
இனம் வாழ 100 ஆண்டுகளை கடந்து
இதே துடிப்போடு எம்மையும், இனத்தையும் வழிநடத்திட
88 ஆம் ஆண்டு பிறந்தநாளில்
வாழ்த்தி மகிழும்,
- இரா.ஜெயக்குமார்
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment