மனிதனுக்கு இருக்கும் தரித்திரமும், துன்பமும், குறையும் என்பதெல்லாம் மற்ற வனைவிட நாம் அதிகமாய்க் கஷ்டப்படு கின்றோமே, மற்றவனைவிட நாம் தாழ்மை யாய் வாழ்கின்றோமே, மற்றவன் நம்மை அடக்கி ஆளுகின்றானே என் கின்ற மனப் பான்மைகளேயாகும். இந்த மனப்பான் மையை ஒழிக்க வேண்டுமானால், மற்றவ னுக்கும் நமக்கும் வித்தி யாசம் காணப்படாத ஒரு நிலையை உண்டாக்குவதேயாகும்.
('குடிஅரசு' 1.10.1933)
No comments:
Post a Comment