திருப்புகளூர் விசிக பொறுப்பாளர் சுப்ரவேல் ஒரு விடுதலை சந்தாவையும், வேதாரண்யம், கோவில்பத்து அமுதா ஒரு விடுதலை சந்தாவையும், கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன்: நாகை மாவட்ட தலைவர் VSTA. நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜே .பூபேஸ் குப்தா, திருமருகல் ஒன்றிய தலைவர் பொன். செல்வராசு, இராம.அன்பழகன், பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் படப்பை .சு.அரவிந்த். (23-11-2020)
திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜிடம் விடுதலை கிருட்டிணன் ஒரு விடுதலை சந்தா வழங்கினர்.
No comments:
Post a Comment