மறைந்த வரியியல் வல்லுநரும், நிதி ஆலோசகருமான ச.இராசரத்தினம், அவரது மகன் மறைந்த டாக்டர் சியாம் சுந்தர் ஆகியோரின் படங்களை சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் இன்று (28.11.2020) காலை 10.30 மணியளவில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலை பல்கலைக் கழகம்) வேந்தர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். உடன்: மோகனா வீரமணி, பல்கலைக் கழக மாமன்ற உறுப்பினர் வீ.அன்புராஜ், டாக்டர் வாணி சியாம் சுந்தர், மோகன், கலா மோகன் மற்றும் இராசரத்தினம் அவர்களின் குடும்பத்தினர், ஆடிட்டர் ராமச்சந்திரன், ரமேஷ்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், கழக துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி, டாக்டர் இராஜசேகர், அய்.ஆர்.எஸ். ரஜீப்குமார் ஓட்டா, அய்.ஆர்.எஸ். அருண்பரத், ஆடிட்டர் ஆர்.சிவகுமார், ஆடிட்டர் எம்.கந்தசாமி, டாக்டர் கே.பிரேம்ராஜ், பேராசிரியர் தேவதாஸ், டாக்டர் மீனாம்பாள், வழக்குரைஞர் கோ.ச.பாஸ்கர், ப.சுப்பிரமணியம், டி.கே.நடராசன், வழக்குரைஞர் த.வீரசேகரன், வழக்குரைஞர் சி.அமர்சிங், சுதா அன்புராஜ் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment