தஞ்சாவூர் மாவட்டம், உரத்தநாடு ஒன்றியம் மண்டலக்கோட்டை நினைவில் வாழும் ராசு (எ) ரா.தியாகராஜன் - நலமுடன் பாப்பா,காமாட்சி ஆகியோரின் மகள் தி. அருள்செல்வி, சென்னை, அரும்பாக்கம், இராணி அண்ணாநகர் க.தங்கவேல் - அம்பிகா ஆகியோரின் மகன் த.தம்பித்துரை ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவை கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment