கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 30, 2020

கழகக் களத்தில்...!

1.12.2020 செவ்வாய்க்கிழமை


தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 88ஆவது பிறந்த நாள் விழா சீர்மிகு கருத்தரஙகம்


வடக்குத்து (இந்திரா நகர்): மாலை 5.00 மணி * இடம்: மணி எலக்ட்ரிக்கல் அரங்கம், மாற்றுக்குடியிருப்பு, ராணி & ராணி எதிர்புறம் * வரவேற்புரை: சி.மணிவேல் (மாவட்ட கழக அமைப்பாளர்) * தலைமை: சொ.தண்டபாணி (மாவட்ட கழகத் தலைவர்) * முன்னிலை: அரங்க.பன்னீர் செல்வம் (மண்டல தலைவர்), தென்.சிவக்குமார் (மாவட்ட செயலாளர்), இரமாபிரபாஜோசப் (மண்டல மகளிரணி செயலாளர்) நா.பஞ்சமூர்த்தி (மண்டல இளைஞரணி செயலாளர்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * 15 நிமிடங்கள் உரை: சீர்மிகு பேச்சாளர் ஆசிரியர் - கவிஞர் க.எழிலேந்தி, சமூகநீதிக் காவலர் ஆசிரியர் - நா.தாமோதரன் (மண்டல செயலாளர்), மதவெறி எதிர்ப் பாளர் ஆசிரியர் - சுஇராவணன் (கழகப் பேச்சாளர்), தீரமிகு எழுத்தாளர் ஆசிரியர் - விஜயா பாவேந்தர் * இயக்கப் பாடல்: வேகாக் கொல்லை இரா.மாணிக்கவேல் * நன்றியுரை: இரா.கண்ணன் (நூலகர், கிளை செயலாளர்) * ஏற்பாடு: கடலூர் மாவட்ட திராவிடர் கழகம்.


2.12.2020 புதன்கிழமை


கழகத் தலைவரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாபெரும் குருதிக்கொடை முகாம்


கிருஷ்ணகிரி: காலை 9.00 மணி முதல் மதியம் 1 மணி வரை * இடம்: இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி அலுவலகம், காவேரிப்பட்டணம் * ஏற்பாடு: இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, காவேரிப்பட்டணம் துணை கிளை - பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை இரத்த வங்கி, காவேரிப் பட்டணம் ஒன்றிய திராவிடர் கழகம்.


கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் மற்றும் நூல் அறிமுக விழா


செய்யாறு: காலை 10.00 மணி * இடம்: குறிஞ்சிகுகன் நிலையம், செய்யாறு * தலைமை: அ.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: வி.வெங்கட்ராமன் (பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: தி.காமராசன் (பொதுக்குழு உறுப்பினர்), முனைவர் மு.தமிழ்மொழி, பொன்.சுந்தர் (மாவட்ட செயலாளர்) ஏ.அசோகன் (மாவட்ட அமைப்பாளர்) * நூல் அறிமுக உரை: காஞ்சி கதிரவன் (கழக சொற்பொழிவாளர்) * நூல் வெளியிடுபவர்: வ.அன்பழகன் (மாநில விவசாய அணி துணை செயலாளர், திமுக) * நூல் பெற்றுக்கொள்பவர்: சோலை.பழனி (தலைமை ஆசிரியர் ஓய்வு)) * நன்றியுரை: தங்கம் பெருமாள் * ஏற்பாடு: திராவிடர் கழகம், செய்யாறு.


- - - - -


அருப்புக்கோட்டை: காலை 10.00 மணி * இடம்: பெரியார் மாளிகை, அருப்புக்கோட்டை * வரவேற்புரை: வெ.முரளி (மாவட்ட அமைப்பாளர்) * முன்னிலை: இல.திருப்பதி (மாவட்ட தலைவர்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்) * தலைமை: ந.ஆனந்தம் (மாவட்ட புரவலர், பகுத்தறிவாளர் கழகம்) * நூல் அறிமுகம்: கா.நல்லதம்பி (மாநில துணைத் தலைவர், ப.க.) * நன்றியுரை: பா.இராசேந்திரன் (நகர செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், அருப்புக்கோட்டை.



நூல் அறிமுக விழாவில் மூன்று நூல்களும் தள்ளுபடி விலையில்  ரூ.400 மட்டுமே


No comments:

Post a Comment