மனித வாழ்வு என்பது சமுதாய வாழ்வு, அதாவது மற்ற மக்களோடு சேர்ந்து வாழ்வ தாகும். அப்படிப்பட்ட மனித வாழ்வுக்கு வேண்டிய ஒவ்வொரு சாதனமும் தன் ஒருவனாலேயே செய்து கொள்ளக் கூடிய தாய் இல்லாமல் மற்ற வர்களது கூட்டு முயற் சியால், கூட்டுச் செயலாலேயே முடிக்கக் கூடியதாயும் இருக்கிறபடியால், மனித வாழ்வு என்பது தனக் கெனவே என்பதாயில்லாமல் பிறருக்காகவும் பாடுபட்டே வாழ வேண்டிய வாழ்வாக இருக் கிறது.
('விடுதலை' 17.1.1954)
No comments:
Post a Comment