சென்னை ஆதம்பாக்கம் பெரியார் பெருந்தொண்டர் நினைவில் வாழும் ஆலந்தூர் எஸ்.இராமச்சந்திரன் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை (29.11.2020) யொட்டி அவரது மகன் ஆர்.லட்சுமிபதி அவர்கள் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கி யுள்ளார். நன்றி!
- - - - -
பெரியகுளம் தமிழக அரசு தோட்டக்கலை அலுவலர் (ப.நி) அ.ராசகோபால் அவர்களின் வாழ்விணையரும்.அமெரிக்க நாட்டில் மென்பொறி யாளராகப் பணியாற்றும் மகேஸ்வரி, இலண்டனில் வாழும் ஆற்றல் பொறியாளர் ரூபன் அண்ணாமலை ஆகியவர்களின் அன்பு அன்னையார் நினைவில் வாழும் சங்கரேசுவரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகளுக்கு உணவு வழங்கிட ரூபாய் 5 ஆயிரம் வழங்கி மகிழ்கின்றனர். நன்றி.
No comments:
Post a Comment