நாள்: 1.12.2020, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி
வரவேற்புரை: இரா.செந்தூரபாண்டியன்
(மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்)
தலைமை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்)
மின்னிதழ் முதல் மாத இதழை வெளியிட்டு சிறப்புரை: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்
வாழ்த்துரை: கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்)
நன்றியுரை: வீ.தங்கமணி
(மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)
Zoom ID: 863 5719 9864 - Password: 822301
ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம்
No comments:
Post a Comment