ஆண்மக்கள் விஷயத்தில் மாத்திரம் இக்கட்டுப் பாட்டை பிரயோகிக்கச் சம்மதிப்பதில்லை. ஆண் மக்கள் மாத்திரம் பல மனைவிகளை மணந்து கொள் ளுவதனாலும் ஒரு மனைவியை நீக்கிவிட்டு வேறு மனைவியை விவாகம் புரிந்து கொள்ளுவதானாலும், மனைவி இறந்தபின் வேறு மணம் புரிந்து கொள் ளுவதானாலும், ‘மணம்' என்பதன் தெய்வீகத்தன்மை அழியவில்லையா? கற்புத்தன்மை அழியவில்லையா? இந்திய மக்களின் கட்டுப்பாடான சமுகத்தன்மை அழியவில்லையா?
- தந்தை பெரியார், “குடிஅரசு” தலையங்கம், 21.2.1932
‘மணியோசை’
No comments:
Post a Comment